Die Geschichte der Gemeinde

சபையின் வரலாறு

Weil du teuer bist in meinen Augen und herrlich und weil ich dich lieb habe, gebe ich Menschen an deiner statt und Völker für dein Leben.
Jesaja 43:4

நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்.

ஏசாயா 43:4

Anfang 2019 Sprach der Herr Jesus zu der Frau des Pastors Sister Rubina er sagte,"Suche eine Räumlichkeit wo ich dir gebiete, wenn du Suchst dann werde ich dir zeigen wo du meine Gemeinde aufbauen sollst." Der Herr Jesus hat der Familie eine Losung aus der Bibel mitgegeben.

(Jesaja 43:4)

Bei der Suche kam die Familie auf drei Kirchen wo der Pastor Gideon eine Anfrage schrieb,  die Freie Evangelische Gemeinde in Böblingen Hulb, die Kreuzkirche am Böblingen Südbahnhof und die evangelische Kirche am Sindelfingen Goldberg. 

Einen Platz zur Gründung der Gemeinde bekamen sie dann ab dem 25.Juli.2019 bei der Kreuzkirche am Böblingen Südbahnhof. Die Gemeinde und das Leitungsteam waren so großzügig und auch Hilfsbereit gegenüber der tamilischen neu zu Gründenden Gemeinde.

Am Anfang war nur die Pastor Familie als Mitglieder in der Gemeinde. 

Sie machten die Gottesdienste auch per Live Übertragung auf Facebook.

Nach und nach  brachte der Herr die Menschen mit Bedürfnisse und Suche in die Gemeinde gemäß Jeremia 31:9.

Sie werden weinend kommen, aber ich will sie trösten und leiten. Ich will sie zu Wasserbächen führen auf ebenem Wege, auf dem sie nicht straucheln; denn ich bin Israels Vater. 


2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கர்த்தராகிய இயேசு
பாஸ்டருடைய மனைவி சகோதரி Rubinaவுடன் பேசினார், 
"நான் உங்களுக்குக் கட்டளையிடும் இடத்தைக் கண்டுபிடி, நீங்கள் தேடினால் என் சபையை நீங்கள் எங்கு கட்ட வேண்டும் என்பதைக் காண்பிப்பேன்" என்றார். 
கர்த்தராகிய இயேசு பாஸ்டர் குடும்பத்திற்கு Bibelலிருந்து ஒரு  வாக்குத்தத்தம் கொடுத்தார்.
(ஏசாயா 43:4)

தேடுகையில் பாஸ்டர் குடும்பம் மூன்று சபையை கண்டு பிடித்தார்கள், பாஸ்டர் Gideon மூன்று சபைகளுக்கும் வேண்டுகோள் எழுதினார், Freie Evangelische Gemeinde Böblingen Hulbஇல், die Kreuzkirche Böblingen Südbahnhofஇல்  மற்றும் evangelische Kirche Sindelfingen Goldbergஇல்.
2019 ஆம் ஆண்டு July 25 ஆம் தேதி 
Kreuzkirche Böblingen Südbahnhofஇல் சபை கட்டுவதற்கான இடம் கிடைத்தது.

புதிதாக உருவாகும் தமிழ் சபைக்கு German சபையாரும் நிர்வாக குழுவும் மிகவும் பெருந்தண்மையையும் உதவியாகவும் இருந்தார்கள்.
 ஆரம்பத்தில் சபை உறுப்பினர்களாக பஸ்டர் குடும்பம் மாத்திரம் தான் இருந்தார்கள்.
அவர்கள் ஆராதனையை நேரடி ஒளிபரப்பாக Facebookஇல் பகிர்ந்து கொண்டார்கள்.

கிழமைக்கு கிழமை இயேசு தேவைகளோடும் தேடல்களோடும் இருக்கிற ஜனங்களை சபைக்கு வரப்பண்ணினார் எரேமியா 31:9 வசனத்தின்படி.

அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன்.

எரேமியா 31:9