Die Ansprechpartner

பொறுப்பாளர்கள்

Pastor Gideon (Gemeinde Leitung)

Koky ist in einer Hinduistischen  Familie geboren, auf seinen Lebensweg war er sehr Interessiert verschiedene Religionen und Glaubensrichtungen zu erforschen und kennenzulernen, er suchte Jahrelang die Wahrheit, aber die elterliche Religion hat er bis zur Berufung von Jesus nicht verlassen.

Im Jahre 2010 sprach Jesus bei einem Besuch in einer deutschen  Baptisten Gemeinde in Sindelfingen zu Ihm, dass er Jesus folgen soll, er willigte ein und ließ sich im Namen des Herrn des Sohnes und Heiligen Geistes Taufen.

Im April 2011 folgte die Familie dem Ruf des Herren und ging in eine tamilische Gemeinde, dort wurde Koky zum Evangelist und Ältesten berufen und gesalbt und die Familie wurde in eine 240 km entfernten Gemeinde geschickt.

2012 wurde er als Pastor Berufen und  gesalbt und wurde zum Predigen in mehrere Gemeinden geschickt.

Ende 2018 redete Jesus zu der Frau des Pastors, wenn die Gemeinde wo sie waren sich nicht ändert und den bösen Weg wo sie geht verlässt, wird Jesus die Familie aus der Gemeinde nehmen und einen neuen Weg zeigen, die Worte die Jesus zu der Frau des Pastors gesprochen hatte, teilten der Pastor und seine Frau den Leiter der Gemeinde mit, der Leiter Versprach das er alles ändern würde so das dies nicht passiert.

Da es nicht geschah, sagte Jesus nach Ostern 2019 zum Pastor, dass sie von der Gemeinde in Frieden gehen sollen und dort wo Jesus es ihnen zeigt eine neue Gemeinde gründen sollen.

Wie die Gemeinde Church of Jesus Love gegründet wurde, können sie in der Seite die Gemeinde Lesen

பாஸ்டர்  கிதியோன் (சபை பொறுப்பாளர்)

Koky ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தார், அவரது வாழ்க்கை பாதையில் அவர் பல்வேறு மதங்களையும் நம்பிக்கைகளையும் ஆராய்ச்சி செய்வதிலும் அறிந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார், அவர் பல ஆண்டுகளாக உண்மையைத் தேடினார், ஆனால் இயேசுவால் அவர் அழைக்கப்படும் மட்டும் அவர் தனது பெற்றோர் காட்டிய வழியை பின்பற்றி வந்தார்.

2010 ஆம் ஆண்டில் அவர் Sindelfingen German Baptist  சபைக்கு சென்ற பொழுது, ​​
இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்று இயேசு அவரிடம் பேசினார்.
அவர் சம்மதித்து பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்.

2011 ஏப்ரல் அவர் குடும்பம் இயேசுவின் அழைப்பைப் பின்பற்றி ஒரு தமிழ் சபைக்குச் சென்றார்கள், அங்கு சுவிஷேஷகராகவும் மற்றும் மூப்பராராகவும் அபிஷேகம் பண்ணப் பட்டு, அவரும் அவர் குடும்பமும் 240 km தூரமுள்ள ஒரு சபைக்கு அனுப்பப்படடார்கள்.

2012 இல் அவர் பாஸ்டராக அபிஷேகம் பண்ணப் பட்டு போதிக்கும்படி பல சபைகளுக்கு அனுப்பப்பட்டார்.

2018 ஆம் ஆண்டின் இறுதியில் இயேசு பாஸ்டரின் மனைவியுடன் நீங்கள் இருக்கும் சபை அவர்களின் பொல்லாத வழியை விட்டு திரும்பவிடடாள் நான் உங்களை வெளியே அழைத்துச் சென்று ஒரு புதிய வழியைக் காண்பிப்பேன் என்று சொன்னார், இயேசு பேசின இந்த வார்த்தைகளை பாஸ்டர் மற்றும் அவரது மனைவி சபையின் பொறுப்பாளரிடம் சொன்னார்கள், அந்த பொறுப்பாளர் இந்த காரியம் நடக்காதபடி எல்லாவற்றையும் மாற்றுவேன் என்று வாக்களித்தார்.

அது நடக்கவில்லை என்பதால் Easter 2019 க்குப் பிறகு கர்த்தாகிய இயேசு பாஸ்டரிடம் சபையை விட்டு சமாதானத்தோடு வெளியே சென்று, அவர் சொல்லும் இடத்தில் ஒரு சபையை ஆரம்பிக்கவேண்டுமென்று  சொன்னார்.

Church of Jesus Love e.V. சபை எப்படி உருவானது என்று நீங்கள் சபை என்கிற பக்கத்தில் வாசிக்கலாம்.

Sister Rubina (Gemeinde Leitung)

Sister Rubina ist in einer römisch katholischen Familie Geboren. Dennoch hat sie immer nur Jesus Angebetet.

2010 mit 30 Jahren, durch den Heiligen Geist aufgefordert, entschied  sie sich im Namen des Vaters des Sohnes und des Heiligen Geistes Taufen zu Lassen. So ging sie in eine Einladung einer Deutschen Gemeindeschwester Nicole nach und ging in eine Deutsch sprachige Baptisten Gemeinde in Sindelfingen, und dort wurden sie und ihr Ehemann getauft.

im April 2011 folgten sie und ihre Familie den Ruf des  Herrn und gingen in eine Tamilische Gemeinde.
Dort wurde ihr Ehemann als Evangelist und Ältester Berufen und gesalbt und die Familie wurde in eine 240 km entfernten Gemeinde geschickt.

2012 wurde ihr Ehemann als Pastor berufen und gesalbt, und sie wurden in mehreren Gemeinden zum predigen geschickt.

Ende 2018 sagte Jesus zu Sister Rubina, wenn die Gemeinde wo sie sind sich nicht ändert und den bösen Weg wo sie gehen nicht verlässt, wird  Jesus die Pastor Familie aus der Gemeinde nehmen und ihnen einen neuen Weg zeigen den sie gehen sollen.
Sie und der Pastor erzählten dem Leiter der Gemeinde was Jesus zu ihr sagte, er versprach ihnen das er alles ändern würde damit dies nicht geschieht.

Nach Ostern 2019 sprach der Herr Jesus zum Pastor, das die Pastor Familie die Gemeinde verlassen soll und da wo Jesus zeigt eine neue Gemeinde gründen soll.

Wie die Gemeinde Church of Jesus Love gegründet wurde können, sie auf der Seite die Gemeinde lesen


சகோதரி Rubina (சபை பொறுப்பாளர்)


சகோதரி Rubina ஒரு Roman Catholic குடும்பத்தில் பிறந்தவர். ஆனாலும் அவர் எப்போதும் இயேசுவை மட்டுமே வணங்கி வந்தார்.

2010 ஆம் ஆண்டில் 30ஆவது வயதில் பரிசுத்த ஆவியால் உணர்த்தப்பட்டு பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள முடிவு செய்தார்.
எனவே அவர் ஒரு German சகோதரி Nicole மூலம் அழைக்கப்பட்டு  Sindelfingen German Baptist  சபைக்குச் சென்றார், அங்கே அவரும் அவருடைய கணவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

ஏப்ரல் 2011 இல், அவரும் அவரது குடும்பத்தினரும் இயேசுவின் அழைப்பைப் பின்பற்றி ஒரு தமிழ் சபைக்கு சென்றனர்.
அங்கு அவரது கணவர் ஒரு சுவிசேஷகர் மற்றும் மூப்பராகவும் அழைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டார், மேலும் அவர்களை 240 km தொலைவில் உள்ள ஒரு சபைக்கு அனுப்பினார்கள் .

2012 ஆம் ஆண்டில் அவரது கணவர் ஒரு பாஸ்டராக அழைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டார், அவர்கள் அவர்கள் குடும்பமாக பல சபைகளுக்கு அனுப்பப்படடார்கள்.

2018 ஆம் ஆண்டின் இறுதியில், சகோதரி Rubinaவிடம் இயேசு சொன்னார், அவர்கள் இருக்கும் சபை ஒரு சீர்திருத்தத்துக்குள் வரவில்லையென்றால், அவர்கள் பொல்லாத வழியை விட்டு விளக்காமலும் இருந்தால், இயேசு பாஸ்டர் குடும்பத்தை சபையிலிருந்து வெளியே அழைத்துச் சென்று ஒரு புதிய வழியைக் காண்பிப்பார் என்று.
அவரும் பாஸ்டரும் சபைக்கு பொறுப்பானவரிடம் இயேசு சொன்னதைச் சொன்னார்கள், அந்தப் பொறுப்பாளர் இது நடக்காதபடி எல்லாவற்றையும் மாற்றுவேன் என்று அவர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

அது நடக்கவில்லை என்பதால் Easter 2019 க்குப் பிறகு கர்த்தாகிய இயேசு பாஸ்டரிடம் சபையை விட்டு சமாதானத்தோடு வெளியே சென்று, அவர் சொல்லும் இடத்தில் ஒரு சபையை ஆரம்பிக்கவேண்டுமென்று  சொன்னார்.

Church of Jesus Love e.V. சபை எப்படி உருவானது என்று நீங்கள் சபை என்கிற பக்கத்தில் வாசிக்கலாம்.