Soziale Projekte/எங்கள் சமூக திட்டங்கள்

 Jeder soll dem anderen helfen, seine Last zu tragen. Auf diese Weise erfüllt ihr das Gesetz, das Christus uns gegeben hat.
Galater 6:2

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.

கலாத்தியர் 6:2

Unsere Kollekte

Ein Teil von den Kollekten die wir einsammeln Spenden wir an Bedürftige Menschen und Gemeinden in Sri Lanka und Indien.
Über die Geschwistergemeinden in Indien und Sri Lanka werden diese Taten umgesetzt.

எங்கள் சேகரிப்பின்

நாங்கள் சேகரிக்கும் காணிக்கைகளில் ஒரு பகுதி இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள ஏழை மக்கள் மற்றும் சபைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள உடன்பிறப்புசபைகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

Ziel

Unser Ziel ist es das alle Menschen in die Gemeinde kommen , und von ihren Gesundheitlichen und Psychischen Problemen Freiheit und Hilfe bekommen.
Um den Inneren Trost zu finden ist die Gemeinde ein Zufluchtsort.

 இலக்கு 

எல்லா மனிதர்களும் ஆலயத்திற்கு வந்து தங்கள்
உடல்ரீதியான பிரட்சனைகளிருந்தும்,  மனரீதியான பிரட்சனைகளிருந்தும்  விடுதலையும் உதவியும் பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
எல்லோரும் தங்கள் உள்ளான ஆறுதலை கண்டு பிடிக்க ஆலயமானது ஒரு பாதுகாப்பான இடம்.

Projekte

am 30.03.2021 wurden 35 Tamilen durch eine Sammelabschiebung in einen Privaten Charterflug nach Sri Lanka abgeschoben, alle aus Baden Württemberg konnten wir Persönlich im Abschiebegefängnis Besuchen und auch durch Gebet Retten.

திட்டங்கள்

மார்ச் 30, 2021 அன்று, 35 தமிழர்கள் ஒரு தனி விமானத்தில் கூட்டு நாடு கடத்தல் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர், நாடுகடத்தப்பட்ட சிறையில் உள்ள Baden Württembergஇல் சிறைபிடிக்கப்படட அனைவரையும் நாங்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்து ஜெபத்தின் மூலம் காப்பாற்ற முடிந்தது. 

Dienste

Wir unterstützen alle die Hilfe brauchen und eine Sprachbarriere haben in Übersetzungstätigkeiten bei Behörden und Ärzte...

சேவைகள்

 அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கான மொழிபெயர்ப்பு பணியில் உதவி தேவைப்படும் மற்றும் மொழித் தடை உள்ள அனைவருக்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம்...