Soziale Projekte/எங்கள் சமூக திட்டங்கள்

 Jeder soll dem anderen helfen, seine Last zu tragen. Auf diese Weise erfüllt ihr das Gesetz, das Christus uns gegeben hat.
Galater 6:2

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.

கலாத்தியர் 6:2

Unsere Kollekte

Ein Teil von den Kollekten die wir einsammeln Spenden wir an Bedürftige Menschen und Gemeinden in Sri Lanka und Indien.
Über die Geschwistergemeinden in Indien und Sri Lanka werden diese Taten umgesetzt.

எங்கள் சேகரிப்பின்

நாங்கள் சேகரிக்கும் கண்ணிக்க்கைகளில் ஒரு பகுதி இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள ஏழை மக்கள் மற்றும் சபைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள உடன்பிறப்புசபைகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

Sonstige Projekte

Wir Helfen Menschen bei der Wohnung Suche, und Helfen bei Sprachbarrieren und machen Übersetzungstätigkeiten. 
Wir Helfen so gut wir können auch den Menschen die Visum Probleme in Deutschland haben.
Mit besten Wissen und Gewissen unterstützen wir auch Bedürftige Menschen in Deutschland. 

Alle Unterstützungen bieten wir Gratis an!

பிற திட்டங்கள் 

வீடு தேவை உள்ளவர்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம், மற்றும் மொழி பிராட்ஸசனை உள்ளவர்களுக்கு மொழிபெயர்ப்பு செய்கிறோம்.

ஜெர்மனியில் விசா தேவை உள்ளவர்களுக்கு எங்களால் முடிந்த உதவி செய்கிறோம். 

எங்களால் முடிந்த அளவு ஜேர்மனியில் தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்கிறோம்.

 எல்லா உதவிகளும் நாங்கள் இலவசமாக செய்கிறோம்! 



Unser Ziel ist es das alle Menschen in die Gemeinde kommen , und von ihren Gesundheitlichen und Psychischen Problemen Freiheit und Hilfe bekommen.
Um den Inneren Trost zu finden ist die Gemeinde ein Zufluchtsort.

எல்லா மனிதர்களும் ஆலயத்திற்கு வந்து தங்கள்
உடல்ரீதியான பிரட்சனைகளிருந்தும்,  மனரீதியான பிரட்சனைகளிருந்தும்  விடுதலையும் உதவியும் பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
எல்லோரும் தங்கள் உள்ளன ஆறுதலை கண்டு பிடிக்க ஆலயமானது ஒரு பாதுகாப்பான இடம்.



Aktuelle Projekt

am 30.03.2021 wurden 35 Tamilen durch eine Sammelabschiebung in einen Privaten Charterflug nach Sri Lanka abgeschoben aus Baden Württembergische