Unsere Mission
Wir wurden von Jesus Berufen, Menschen mit gebrochenen Herzen und Kummer zu Jesus zu bringen und diese in Jesus Aufzubauen.
Wir verkünden das Wort von Jesus und weisen den Menschen den richtigen Weg.
Wir machen Hausbesuche und Beten für alle Menschen.
In der Gemeinde geben wir den Menschen viel Kraft so das sie Kraftvoll in Jesus Leben können.
Wir treffen uns an Gottesdiensten und andere Veranstaltungen und Teilen auch das Brot unter uns wie es Jesus Befohlen hat.
Wir leben die Liebe die uns von Jesus gegeben wurde, und Helfen einander so das niemand den Teufel zu Fraß wird.
எங்கள் நோக்கம்
உடைந்த இருதயம் உள்ளவர்களையும், நொறுங்கின ஆவியை உடையவர்களையும், கவலைகளோடும் ,கண்ணீரோடும் ,வியாதியோடும் ,இருளுக்குள் இருக்கிறவர்களையும், ஆவியில் மரித்துப்போய் இருக்கிறவர்களையும், பிசாசின் பிடியில் இருக்கிறவர்களையும், சபைக்கு வழிகாட்டி. இப்படிப்பட்டவர்களை இயேசு கிறிஸ்த்துவின் நாமத்தினாலே விடுதலையாக்கவும். அதோடு அனேக ஆலோசனைகள் ஆவிக்குரியதாயும், உலகப்பிரகாரமாயும், கொடுத்து பலப்படுத்தி .ஓரு ஆசீர்வாதத்தின் பிள்ளைகளாய் பரத்திலும் பூமியிலும் வாழ்வதற்கு இயேசுக்கிறிஸ்த்துவின் நாமத்தில் வழி நடத்தி வருகிறோம். (அதோடு விசுவாசமுடைய பிள்ளைகள் கர்த்தருடைய வழியை விட்டு அவிசுவாசமாய் இருக்கிறவர்களையும் கர்த்தர் பக்கமாய் மீண்டும் திரும்பும்படியும், கர்த்தருடைய சமுகத்தைத்தேடாதவர்கள். ஆலயத்தைத் தேடும்படிக்கும் சாட்சியாய் வாழ பத்தி சொல்லி வழி நடத்தியும் வருகிறோம்)