Unsere Vision

Jesus sagte zu uns "die Liebe die ich verkündet habe ist in den tamilischen Gemeinden verloren gegangen, lebt in der Gemeinde in meine Liebe und baut die Menschen  auf und wachst meine Liebe. " 
Unsere Vision ist es die Liebe Jesu Christi der Welt und deren Anhänger zu zeigen, und die Menschen in Church of Jesus Love  in dieser Liebe Aufzubauen.
Nach dem Bibelvers:
Ein neues Gebot gebe ich euch, dass ihr euch untereinander liebt, wie ich euch geliebt habe, damit auch ihr einander lieb habt. 
(Johannes 13:34)


எங்கள் தரிசனம்


இயேசு எங்களிடம் சொன்னார் " தமிழ் சபையில் என்னுடைய அன்பு தொலைந்து போனது, நீங்கள் சபையில் என்னுடைய அன்பில் வாழ்ந்து ஜனங்களை கட்டுங்கள், என்னுடைய அன்பை வெளிப்படுத்துங்கள்."
எங்கள் தரிசனமானது இயேசு கிறிஸ்துவின் அன்பை உலகத்திற்கும் அதன் குடிகளுக்கும் காண்பிப்பதும், Church of Jesus Love சபைக்கு வருகிற ஜனங்களை இயேசுவின் அன்பில் நிலைத்திருக்கும்படி வழிகாட்டவும்.


இந்த வேத வசனத்தின் படி:

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
(யோவான் 13:34)


Unsere Mission     


Wir wurden von Jesus Berufen, Menschen mit gebrochenen Herzen und Kummer zu Jesus zu bringen und diese in Jesus Aufzubauen.

Wir verkünden das Wort von Jesus und weisen den Menschen den richtigen Weg. 

Wir machen Hausbesuche und Beten für alle Menschen.

In der Gemeinde geben wir den Menschen viel Kraft so das sie Kraftvoll in Jesus Leben können.

Wir treffen uns an Gottesdiensten und andere Veranstaltungen und Teilen auch das Brot unter uns wie es Jesus Befohlen hat.

Wir leben die Liebe die uns von Jesus gegeben wurde, und Helfen einander so das niemand den Teufel zu Fraß wird.



எங்கள் நோக்கம்



உடைந்த இருதயம் உள்ளவர்களையும் ,நொறுங்கின ஆவியை உடையவர்களையும், கவலைகளோடும் ,கண்ணீரோடும் ,வியாதியோடும் ,இருளுக்குள் இருக்கிறவர்களையும், ஆவியில்  மரித்துப்போய் இருக்கிறவர்களையும், பிசாசின் பிடியில் இருக்கிறவர்களையும் ,சபைக்கு வழிகாட்டி .இப்படிப்பட்டவர்களை இயேசு கிறிஸ்த்துவின் நாமத்தினாலே விடுதலையாக்கவும். அதோடு அனேக ஆலோசனைகள் ஆவிக்குரியதாயும்,உலகப்பிரகாரமாயும்,கொடுத்து பலப்படுத்தி .ஓரு ஆசீர்வாதத்தின்  பிள்ளைகளாய் பரத்திலும் பூமியிலும் வாழ்வதற்கு இயேசுக்கிறிஸ்த்துவின் நாமத்தில் வழி நடத்தி வருகிறோம்.  :(அதோடு விசுவாசமுடைய பிள்ளைகள் கர்த்தருடைய வழியை விட்டு அவிசுவாசமாய் இருக்கிறவர்களையும் .கர்த்தர் பக்கமாய் மீண்டும் திரும்பும்படியும், கர்த்தருடைய சமுகத்தைத்தேடாதவர்கள் .ஆலயத்தைத் தேடும்படிக்கும் சாட்சியாய் வாழ பத்தி சொல்லி வழி நடத்தியும் வருகிறோம்:)